Saturday, January 2, 2010

உன் கண்கள் !!!


அந்தக் கருப்பு - வெள்ளை பட்டாம்பூச்சி.,

படபடத்துக் கொண்டே என்னைக் கேட்கும் கேள்விகள் கோடி !!!!

விடையறிந்தும், பதிலற்றவனாய் திக்கித்து "நான்".

காதலில் மட்டுமே இவ்வித வினோதங்கள் நிகழுமெனில்,

உன்னைக் காதலிப்பேன் ஆயுள் வரை !!!