Saturday, January 2, 2010

உன் கண்கள் !!!


அந்தக் கருப்பு - வெள்ளை பட்டாம்பூச்சி.,

படபடத்துக் கொண்டே என்னைக் கேட்கும் கேள்விகள் கோடி !!!!

விடையறிந்தும், பதிலற்றவனாய் திக்கித்து "நான்".

காதலில் மட்டுமே இவ்வித வினோதங்கள் நிகழுமெனில்,

உன்னைக் காதலிப்பேன் ஆயுள் வரை !!!

5 comments:

sudhri said...

அந்தக் கருப்பு - வெள்ளை பட்டாம்பூச்சி...epadi boss..!!!!super boss..:)

vyshnavi said...

Kavithai arpudam sir.

Karthik said...

நன்றி சுதா & வைஷ்ணவி !!!

your appreciation and criticism inducing me to write more !!!

Thanks a lot !!!!

arun said...

sooooooooooooooooo good ...:) all d best :)

Karthik said...

thanks arun :)))