Sunday, July 26, 2026

பொட்டு

எப்போதாவது அம்மாவின் வெறும் நெற்றியை பார்க்கும்பொழுது தான் 
அப்பா இல்லாத உணர்வு வருகிறது

அம்மாவின் பொட்டின் உள்ளே அப்பா வாழ்ந்திருந்திருக்கிறார்

No comments: