Saturday, April 5, 2008

கேள்விக்குறி

எழுதப்படாத வாக்கியத்தில்

முடிக்கப்படாத வார்த்தைகள் ,

கார்புள்ளிஇடவா ?? முற்றுபுள்ளி வைக்கவா ??

எனக்குள்ளே கேள்விக்குறிகள் .,

விடை உனது வார்த்தை மையில்

4 comments:

வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathan said...

//எழுதப்படாத வாக்கியத்தில்
முடிக்கப்படாத வார்த்தைகள்//

/முடிக்கப்படாத வாக்கியத்தில்
எழுதப்படாத வார்த்தைகள்/ - என்பதே சரியாக இருக்கக்கூடும்.

கவிதைகளில் சந்திப்பிழைகள் இல்லாதிருத்தல் வேண்டும்.

காத‌ல் க‌விதைக‌ள் ச‌ம‌கால‌த்திலேயே அழியும் என்ப‌து என் க‌ருத்து. என்ன‌ செய்வ‌து? த‌ங்க‌ள் வ‌ய‌து அப்ப‌டி!

:-)

Rohini Muthuram said...

nice kavithai.

vyshnavi said...

good one..

Karthik said...

நன்றி வேல் அண்ணா, ரோகி & வைஷ்ணவி ...... your constructive criticism will help improve my writing...