Saturday, April 5, 2008

வினாத்தாளின் அச்சம்


உன் கண் கண்ட நாளிலிருந்து நான் கேட்கத்துடிக்கும்

கேள்விகள் ஆயிரம் .,

பதில் வருமா ?? பருவம் முடிவதற்குள் ??

முதன் முறையாக ஒரு வினாத்தாள் அஞ்சுகிறது .,

வரபோகும் விடைகளை எண்ணி ..!!

5 comments:

வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathan said...

//
வினாத்தாள் அஞ்சுகிறது...
...விடைகளை எண்ணி!
//

நல்ல கற்பனை! :-)

sudhri said...

realy nice

i AM what I am.... said...

semmmmmmmmmmmmmmma!!!!

papitha said...

100 likes

Karthik said...

nanrigal papitha :)